காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது ஆச்சார்யாராக சத்ய சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் சன்யாச ஆசிரம தீட்சை பெற்றதைத் தொடர்ந்து (இளையமடாதிபதியாகப் பொறுப்பேற்பு) அவருக்கு ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
