Actress Kasthuri on Kundrathur Abirami: 2 குழந்தைகள் உயிர் துடிதுடித்து போய்விட்டது.. அந்த கொலையாளிக்கு மட்டும் எதுக்கு கருணை காட்டணும்? எனவே, அந்த சட்டத்தை மாற்ற வேண்டும்.. மரண தண்டனையை தமிழ்நாட்டு அளவிலாவது, அமல்படுத்த வேண்டும்.. மனித உரிமை என்று சொல்லி, அஜ்மல் கசாபுக்கு கூட விசாரணை வைக்க, வக்கீலை தந்த நாடு நம்முடையது.. எனவே, மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் இருக்கணும் என்கிறார் கஸ்த
