தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயுடு எடுக்க ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Limited ONGC) நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
