உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் கூட பிடிவாதமாக, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் இடைவிடாமல் மோதல் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கடைபிடித்துவருவதை பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவும் ரசிக்காமல் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
