ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் மகாராஷ்டிராவில் இந்துக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உரிமையாளரின் மதத்தைக் கேட்டுவிட்டு பொருட்களை வாங்க வேண்டும்; கடையின் உரிமையாள பொய் சொல்வதாக நினைத்தால் ஹனுமன் பஜனை பாட சொல்ல வேண்டும் என்று அம்மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நிதேஷ் ரானே கட்டளையிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
