இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் தந்தை பெரியார் மற்றும் திமுகவை விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘ஆரியமாலா’ ‘வித்துவாமிசினி’ என்கிற புனைபெயர் சூட்டி கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளேடு.