Super actress sai pallavis first bollywood film release date has changed and Goodnews about Vada Chennai 2 Simbu filmதனுஷிடம் ‘வடசென்னை 2′ எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ் ‘நீங்களும் 2018 முதல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக அடுத்த ஆண்டு ‘வடசென்னை 2′ உருவாகும்’ என்று உறுதி கூறியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, வடசென்னை2 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போ
