அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு. கொடுத்த வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.