Good news for Government School students and keezhadi site as educational tourism, says minister anbil mahesh poyyamozhi. அரசு பள்ளி மாணவ மாணவியர்களை கல்வி சுற்றுலாவாக கீழடிக்கு அழைத்து செல்வதற்கான முயற்சி விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அன்பில் மகேஷ் கூறினார்
