அதிமுக- பாஜக கூட்டணி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதற வேண்டாம்; இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி தந்துள்ளார்.
