தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்த்தாக வேண்டும்; அதிமுகவினருக்கு தன்மானமே இல்லையா? கொள்கையே இல்லையா? நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கும் பாஜகவை ஏன் அதிமுக வளர்த்துவிட வேண்டும்? என்று சமூக செயற்பாட்டாளரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
