கோடை வெயிலின் உக்கிரத்தில் வாடி வதங்கும் பொதுமக்களை இன்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வறுத்தெடுக்கப் போவதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் ஆகியவை அறிவியல் பூர்வமானது அல்ல என்கிறது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்.
