இலங்கை
News21 Tamil – : இலங்கை News21 Tamil – : இலங்கை
- அமெரிக்க வரி: அரசாங்கத்துக்கு ரணில் வைத்துள்ள மற்றுமொரு கோரிக்கைby Editorial Staff on April 16, 2025 at 2:55 pm
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கைக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
- அதிவேக நெடுஞ்சாலையில் சுக்கானை பிடித்த சிறுவன்by Editorial Staff on April 16, 2025 at 2:45 pm
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
- பஸ் நிலையத்திற்கு அருகில் லொறி மீது துப்பாக்கிச் சூடுby Editorial Staff on April 16, 2025 at 1:50 am
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், லொறியில் பயணித்த இரண்டு நபர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.
- இரண்டு பெண்களுடன் காரை கடத்திய நபர்: கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; முழுவிவரம்by Editorial Staff on April 13, 2025 at 2:37 am
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
- கொட்டாஞ்சேனை பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு!by Editorial Staff on April 13, 2025 at 2:28 am
கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.